மெக்சிகோ: வானிலை மாற்றத்தை எதிர்த்துப் போராடுவதில் உலகளாவிய ஒத்துழைப்பு அவசியம் என்று ஐக்கிய நாடுகள் அவையின் பொதுச் செயலர் பான்- கி மூன் வலியுறுத்தினார்.