கோப்(ஜப்பான்): பருவநிலை மாற்றத்தை எதிர்கொள்வது தொடர்பான முயற்சிகளுக்குத் தங்களை அர்ப்பணித்துக் கொண்டுள்ள இளைஞர்கள், ஜப்பானில் ஜி8 நாடுகளின் சுற்றுச்சூழல் அமைச்சர்களைச் சந்தித்து பருவநிலை மாற்றத்திற்கு எதிரான நடவடிக்கைள் குறித்து வலியுறுத்தினர்.