நியூயார்க்: அண்டார்டிகாவில் உறைந்திருக்கும் பனிக்கட்டிகளில் கலந்துள்ள மீத்தேன் மற்றும் கார்பன் டை ஆக்சைடு உள்ளிட்ட மாசுகளின் அளவு கடந்த 8 லட்சம் ஆண்டுகளில் இல்லாத அளவிற்கு தற்போது அதிகரித்திருப்பதாக புதிய ஆய்வு தெரிவிக்கிறது.