புது டெல்லி: பருவநிலை மாற்றத்தினால் இந்தியாவின் வேளாண் உற்பத்தியில் வீழ்ச்சி ஏற்பட்டு உணவுத் தட்டுப்பாடு உருவாகி சத்துக்குறைவினால் நோய்கள் பரவும் என்று ஐ.நா.வின் உலக சுகாதார நிறுவனம் எச்சரித்துள்ளது.