புது டெல்லி: இமயமலைத் தொடரில் உருவாகும் ஆறுகளால் பயன்பெறும் நாடுகள், பருவநிலை மாற்றத்தினால் ஏற்படும் பாதிப்புகள் பற்றிய தகவல்களைப் பகிர்ந்துகொள்ள வேண்டும் என்று வல்லுநர்கள் வலியுறுத்தியுள்ளனர்.