நியூயார்க் : பருவ நிலை மாற்றங்களால் உலகின் ஏழைக் குழந்தைகள் அதிகமானோர் பாதிக்கப்படுவர் என்று ஐ.நா. வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.