நியூயார்க்: கடந்த ஆண்டைவிட இந்த ஆண்டு உலகளவில் வெப்ப நிலை குறைவாகவே இருக்கும் என்று ஐ.நா. வானிலை ஆராய்ச்சியாளர்கள் தெரிவித்துள்ளனர்.