பேரிடர் மேலாண்மை பயிற்சி பணிகளில் இளைஞர்களை ஈடுபடுத்த திட்டமிட்டு உள்ளதாக கேரள மாநில வருவாய் துறை அமைச்சர் கே.பி.இராஜேந்திரன் தெரிவித்தார்