கார்பன் டை ஆக்ஸைட் வெளியேற்றத்தைக் கட்டுப்படுத்தி வருவதாகக் கூறிக்கொள்ளும் முன்னேறிய நாடுகள், அப்படிபட்ட தொழிற்சாலைகளை முன்னேறிவரும் நாடுகளில் துவக்கி, உற்பத்தியை மட்டும் பெற்றுக்கொண்டு தூய்மை வேடம் போடுகின்றன என்று ஐ.நா.சாடியுள்ளது.