கடம்பூர் மலைப்பகுதியில் வசிக்கும் 40 ஆயிரம் மலையாளி இன மக்களுக்கு பழங்குடியினர் சான்றிதழ் இல்லாததால், அவர்கள் குழந்தைகளின் படிப்பு கடுமையாக பாதிக்கும் நிலை ஏற்பட்டுள்ளது.