பைலட்டாகும் முன்பே இந்திய விமானப்படை போர் விமான கொள்முதல்களில் தரகர் வேலையில் ஈடுபட்ட ராஜீவ் காந்திக்கு அடுத்தபடியாக இந்திராவின் இளைய புதல்வரான சஞ்ஜய் காந்தியும் பிரிட்டிஷ் ஏர்கிராப்ட் கார்ப்பரேஷன் நிறுவனத்திற்கு தனது மாருதி நிறுவனத்தின் மூலம் தரகு வேலை பார்த்துள்ளாதாக விக்கிலீக்ஸ் மேலும் ஒரு குண்டை தூக்கி போட்டுள்ளது.