1970ஆம் ஆண்டுகளிலேயே, காங்கிரஸ் கட்சியில் ராஜீவ் காந்தி முக்கிய உறுப்பினராவதற்கு முன்பே பைலட்டாக இருந்த காலத்திலேயே ஸ்வீடன் நிறுவனமான சாப் ஸ்கேனியா என்ற போர் விமான தயாரிப்பு நிறுவனத்திற்கு இடைத் தரகராக ராஜீவ் காந்தி செயல்பட்டுள்ளதாக விக்கி லீக்ஸின் அடுத்த பரபரப்பு வெளியாகியுள்ளது.