மியான்மரில் ராணுவ ஆட்சியின் அதிகாரம் கொஞ்சம் காலமாக அடங்கி புத்த மதவெறி அங்கே தலைதூக்கி உள்ளது. இதன் உச்சமாக அங்கு முஸ்லிம் மக்கள் மீதான கொலைவெறித் தாக்குதல் நடைபெற்றுவருகிறது.