இந்த அளவிற்கு பொதுச் சொத்து முன்னெப்போதும் கொள்ளையடிக்கப்பட்டதில்லை. அந்த அளவிற்கு ஊழல் நடந்துள்ளது. இதனால் மக்களுக்கு ஏற்பட்ட கோவத்தின் அடையாளமாகவே அண்ணா ஹசாரே வடிவெடுத்துள்ளார்.