ஊழலுக்கு எதிராக சமூக ஆர்வலர் அண்ணா ஹசாரே நடத்திய உண்ணாவிரத போராட்டத்தை தொடர்ந்து நாளைக்கே நாட்டில் ஊழல் ஒழியப்போகிறது என்பது ஒரு மாயத் தோற்றத்தை ஏற்படுத்திய மத்தியில் ஆத்சியிலுள்ள காங்கிரஸ் அரசு, தற்போது ஊழல் செய்தாலும் பிரதமர், நீதிபதிகள், எம்.பி.க்கள் ஆகியோரை லோக்பால் விசாரணை வரம்புக்குள் கொண்டு வர மத்திய அரசு கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளதன் மூலம் அதன் சுயரூபத்தை வெளிச்சம் போட்டு காட்டுகிறது.