2ஜி ஸ்பெக்ட்ரம் ஒதுக்கீடு விவகாரத்தில் கார்ப்பரேட் தரகர் நீரா ராடியாவின் தரகு வேலை ஊரறிந்த ஒன்றுதான் என்றாலும், தற்போது குஜராத்தில் அவர் டாடா நிறுவனத்திற்காக தரகு வேலை பார்த்து, 29,000 கோடி ரூபாய் அளவிற்கு அந்நிறுவனத்திற்கு ஆதாயம் ஈட்டி கொடுத்துள்ளார் என்று எழுந்துள்ள புகார் புதிய சர்ச்சையை கிளம்பியுள்ளது.