இந்திரா காந்தி பிரதமராக இருந்தபோது, காங்கிரஸ் கட்சிக்காக ‘நிதி சேகரித்த’தில் நடந்ததாக கூறப்பட்ட ஊழலிற்கு எதிராக எடுக்கப்பட்ட நடவடிக்கை, அந்த ஊழலின் முக்கிய சாட்சியான, அதில் தொடர்புடையவரான நகர்வாலா என்பவர் கொல்லப்பட்டார். இது ஊழலிற்கு எதிரான நடவடிக்கைதானே?