இன்று நடந்துள்ள அமைச்சரவை மாற்றம், முற்றிலுமாக மன்மோகன் சிங்கின் முத்திரையுடன் செய்யப்பட்டுள்ளது என்பதற்கு முக்கிய அத்தாட்சி, மத்திய அரசை பெரும் தலைகுனிவிற்கு ஆளாக்கிய 2 ஜி அலைக்கற்றை ஊழலைத் தொடர்ந்து வெளியான அதிகார தரகர் நீரா ராடியா உரையாடல் பதிவில் (டேப்) அடிப்பட்ட அமைச்சர்களின் பதவிகள் பறிக்கப்பட்டுள்ளதாகும்.