மகாத்மா காந்தி தேச ஊரக வேலை வாய்ப்பு உறுதித் திட்டத்தின் (Mahatma Gandhi National Rural Employment Guarantee Scheme) கீழ் 2010ஆம் ஆண்டில் 3.9 கோடி குடும்பங்கள் பயனடைந்ததாக மத்திய ஊரக மேம்பாட்டு அமைச்சகம் பெருமையுடன் கூறியுள்ளது.