இரும்புத் தாது, பாக்சைட் என்று நமது நாட்டின் கனிம வளங்களை சுரங்கம் அமைத்துத் தோண்டி விற்பதில் மிகப் பெரிய ஊழல் நடந்து வருகிறது, அது எந்த நேரமும் வெடிக்கலாம், அதுவே இந்த நாட்டின் மிகப் பெரிய ஊழலாக இருக்கும் என்று இரும்புத் தொழிலதிபர் சஜ்ஜன் ஜிண்டால் கூறியுள்ளார்.