“ஒரு இலட்சத்து எழுப்பத்தாராயிரத்து முன்னூற்றி ஐம்பத்திரண்டு கோடி ரூபாய் ஊழல் என்று சொன்னால் அது எவவளவு பெரிய தொகை, அந்தத் தொகையை ஒருவர் ஊழல் செய்திருக்க முடியுமா? “ என்று திரைப்பட விழா ஒன்றில் கலந்துகொண்ட தமிழக முதல்வர் கருணாநிதி கேள்வி எழுப்பியுள்ளார்.