அலைக்கற்றை ஒதுக்கீடு அமெரிக்க வங்கிகளில் நடத்தப்பட்ட ஆவண பரிமாற்ற விவரங்களையும் அமெரிக்க அரசை கேட்டுப் பெறுமாறும் பிரதமரை சு.சாமி கேட்டுக்கொண்டுள்ளார். இவை யாவும் 2ஜி ஊழலின் பரிமாணத்தை நாட்டின் எல்லைகளைக் கடந்து கொண்டு செல்கின்றன. எனவே, விரிவான, வெளிப்படையான நாடாளுமன்றக் கூட்டுக் குழு விசாரணைக்கு மத்திய அரசிற்கு நெருக்குதல் தரவேண்டும்.