சட்டீஸ்கர் மாநிலத்தில் பழங்குடியினர் வாழ்ந்துவரும் பஸ்தார் பகுதிகளில் உள்ள கனிம வளங்களைக் கைப்பற்றி அதனை தனியாருக்கு தாரை வார்க்கவே அரசு மிகப் பெரிய காவல் நடவடிக்கையை முடிக்கிவிட்டுள்ளது என்று அப்பகுதியில் சேவையாற்றிவரும் காந்தியவாதி ஹிமான்சு குமார் கூறினார். | Chattisgar, Trible Peopel, Himanshu Kumar