போர் நிறுத்தம் செய்ய தமிழர்கள் விடுத்த வேண்டுகோளை பயன்படுத்திக்கொண்டு, தமிழர்களின் வாழ்வுரிமை உள்ளிட்ட அரசியல் அபிலாஷைகளை புறந்தள்ளிவிட்டு, தமிழனைத் தாண்டிய ஒரு உறவை சிறிலங்க அரசுடன் ஏற்படுத்திக் கொண்டுள்ளது மன்மோகன் அரசு.