இலங்கையில் நமது தமிழ் சகோதரர்கள் அனுபவிக்கும் கொடுமைகளைப் பார்த்து கவிதை வாயிலாக கண்ணீர் சிந்திவிட்டு, மறுபக்கம் தன்னைப் புகழ்ந்து பாடும் கவியரங்கிலும் பட்டிமன்றத்திலும் பங்கேற்று, அந்த சோகத்தை போக்கிக் கொள்கிறார் நமது முதல்வர் கலைஞர்.