உள்ளது உள்ளபடி உணராமல் இலங்கைப் பிரச்சனையில் அ.இ.அ.தி.மு.க.விற்கு தனித்த பார்வை உள்ளது என்று கூறி அரசியல் செய்வது, எருதின் புண் வலியை உணராமல் தனது பசியை போக்கிக்கொள்ள அதனைக் கொத்திக் கொத்தி சதையை எடுத்து உண்டுவிட்டுப் பறக்கும் காக்கையை ஒத்ததாகவே இருக்கும்.