இந்திய அரசமைப்புச் சட்டத்தின் முகப்புரையிலேயே சிந்தனைச் சுதந்திரத்திலிருந்து கருத்துச் சுதந்திரத்திற்கு பாதுகாப்பு அளிக்கப்பட்டுள்ளது. அதனை தங்கள் அரசியல் வசதிக்காக காங்கிரஸார் வளைக்க முற்படுவதும், அவர்கள் உருவாக்கும் அரசியல் நெருக்கடியைத் சமாளிக்க தமிழக முதல்வரைப் போன்ற...