காஷ்மீருக்குள் ஊடுருவிவிட்ட அந்நியர்களை தடுத்து நிறுத்தி உங்களை காக்க வேண்டிய (காஷ்மீர்) மகாராஜாவின் ஒரு ராணுவ வீரனோ அல்லது ஒரு காவலனோ கூட இங்கு இல்லை. பாகிஸ்தானில் இருந்து காஷ்மீருக்குள் ஊடுருவியுள்ள கொள்ளையர்கள், ஸ்ரீநகரில் இருந்து சில மைல் தூரத்திற்கு வந்துவிட்டார்கள்.