இந்தியாவின் பிரதமராக 11 மாதங்கள் மட்டுமே இருந்து, தான் நடைமுறைப்படுத்திய ஒரு கொள்கைக்காக பதவி இழந்த பின்னரும், ஒரு பெரும் அரசியல் சக்தியாகவும், மக்கள் தலைவராகவும் திகழ்ந்த ஒரே இந்திய அரசியல் தலைவர் விஸ்வநாத் பிரதாப் சிங்.