அமெரிக்கர்கள் அவரது வெற்றியை ஒரு விடிவின் துவக்கமாகக் கருதினார்கள். ஆனால், உலகம் வேறொரு கோணத்தில் அந்த வெற்றியை வரவேற்றது. உலகம் எதிர்பார்க்கும் அந்த மாற்றம் அமெரிக்கர்கள் எதிர்பார்க்கும் மாற்றத்தையெல்லாம் விட மிக ஆழமானது.