13வது திருத்தத்தின் கீழ் மாகாண சபைகளுக்கு அளிக்கப்படும் அதிகாரங்களை ஒரு அரசிதழின் (Gazette) வாயிலாகவோ அல்லது ஒரு சுற்றறிக்கையின் மூலமோ சிறிலங்க அரசால் திரும்பப்பெற்றுவிட முடியும்