இலங்கையில் சிறிலங்க இராணுவமும், விமானப் படையும் நடத்திவரும் தாக்குதல்களால் தமிழர்கள் சந்தித்துவரும் துயரத்திற்கு முடிவுகட்ட உடனடியாக போரை நிறுத்த வேண்டும் என்ற கோரிக்கை தமிழகத்தில் நாளுக்கு நாள் அதிகரித்துவரும் நிலையில் தமிழக முதலமைச்சர் கருணாநிதி கொடுத்துள்ள ஒரு விளக்கம் பல கேள்விகளை எழுப்பியுள்ளது.