சிறிலங்க அரசிற்கும், அதன் இராணுவத்திற்கும் ஒப்பந்தங்களையும், உறுதிமொழிகளையும், மரபுகளையும் மீறுவது புதிதல்ல என்பதை காலம் காலமாக உணர்ந்தவர்களுக்கு இந்தச் சம்பவம் அதிர்ச்சியளித்திருக்காது.