நமக்கு அதிகாரம் அளிக்கும் அரசு இந்த மக்களால் தேர்வு செய்யப்பட்டது, இவர்கள் அளிக்கும் வரியால் நமக்கு ஊதியம் தரப்படுகிறது, இவர்களில் இருந்து வந்தவர்கள் நாம், அவர்களுக்காகவே, அவர்களின் நலன் காப்பது நமது பணி என்பதைப் புரிந்துகொண்டால்...