பாலஸ்தீன மக்களுக்கு அவர்களின் பாரம்பரிய தாயகத்தில் எப்படியெல்லாம் உரிமை மறுக்கப்பட்டு ஒடுக்குமறைக்கு ஆளாக்கப்பட்டுள்ளனரோ அதே நிலைதான் இலங்கையிலும் நிலவுகிறது. இன்றல்ல, நேற்றல்ல, சற்றேறக்குறைய அரை நூற்றாண்டுக் காலமாக, அங்கு வாழும் தமிழர்கள் அடிப்படை உரிமைகள் ஒவ்வொன்றாக பறிக்கப்பட்டுள்ளது.