இராஜ தந்திரம் என்றும், பத்திரிக்கை தர்மம் என்றும் கூறிக்கொண்டு நமக்கு சொல்லப்பட்டு வரும் செய்திகளையும், பேட்டிகளையும் படிக்கும்போது, விக்கிரமாதித்தன் கதை படிக்கும் சிறுவர்கள் என்று நம்மை இவர்கள் நினைக்கின்றனரோ என்றே நினைக்கத் தோன்றுகிறது.