பிக் பேங் (Big Bang) என்றழைக்கப்படும் பெரு வெடிப்பே நமது புவியையும் உள்ளடக்கிய இந்த பிரபஞ்சத்தின் தோற்றத்திற்கு காரணம் என்றே அறிவியல் உலகம் ஏற்றுக்கொண்ட கருத்தியலாகும். ஆனால் இது இன்று வரை நிரூபிக்கப்படாத ஒரு கருத்தியலாகவே தொடர்கிறது.