நான் பெருவெடிப்புக் கொள்கையைப் பற்றி ஆழ்ந்து படித்தபோது பல விஷயங்கள் பொருத்தமானதாக இல்லை. மேலும், அவற்றிற்குச் சரியான விளக்கத்தை விஞ்ஞானத்தால் கொடுக்க முடியவில்லை.