பிரணாப் முகர்ஜியும், பசில் ராசபக்சவும் விடுத்த கூட்டறிக்கையும், செய்தியாளர்களிடம் பேசும்போது பிரணாப் அளித்த பதில்களும் மத்திய அரசு, தமிழர்களின் நலனைவிட சிறிலங்க அரசின் உறவையே அதிகம் நேசிக்கிறது...