இந்தியாவின் விண்வெளி ஆய்வு அமைப்பான இஸ்ரோ அனுப்பியுள்ள சந்திரயான்-1 விண்கலத்தின் முக்கிய இலக்கு நிலவில் உள்ள ஹீலியம் எனும் அணுப் பொருள் இருப்பை ஆய்வு செய்வதே என்று கூறியிருந்தோம்.