தமிழ்நாட்டு மக்களின் உணர்வுகளை பிரதிபலிக்கும் தலைவர்களின் பேச்சையெல்லாம் இந்த நாட்டிற்கு எதிரானது என்றுதான் காங்கிரஸ் கட்சிக்காரர்கள் எப்போதும் கூறிவந்துள்ளனர். ராஜீங் காந்தி படுகொலைக்குக் கூட தி.மு.க.தான் காரணம் என்று கூட பேசியிருக்கிறார்கள்.