ஸ்ரீஹரிகோட்டா : நிலவை ஆய்வு செய்ய சந்திராயன்-1 என்று விண்கலத்தை புவி சுழற்சிப் பாதையில் துருவ செயற்கைக்கோள் செலுத்து வாகனமான பி.எஸ்.எல்.வி. சி 11 செலுத்தியுள்ளது இந்திய விண்வெளி ஆய்வில் ஒரு புதிய திருப்பத்தையும் முன்னேற்றத்தையும் குறிக்கும் ஒரு முக்கிய நிகழ்வாகும்.