உண்மையிலேயே தமிழர்களுக்கு ஏதாவது ஒரு நாட்டில் இன்னல் என்றால், ஒட்டுமொத்த தமிழ்த் திரையுலகினரும் ஒன்று திரள்வார்கள் என்பதை மத்திய அரசுக்கும், மற்ற நாடுகளுக்கும் இயக்குனர்களும், தயாரிப்பாளர்களும், சில நடிகர்களும் இராமேஸ்வரத்தில் கூடி உணர்த்தியிருப்பதை...