சென்னை : தீபாவளி பண்டிகைக்காக ஆடை, ஆபரணங்களை வாங்க சென்னை தியாகராயர் நகருக்கு வரும் மக்கள், அங்குள்ள கடைகளில் பொருட்களை வாங்கச் செல்லும் மக்கள் கூட்டத்தினால், அந்தக் கடைகளுக்குள்ளேயே நெரிசல் ஏற்படும் அபாயம் அதிகரித்துள்ளது.