உண்மையையும், நியாயத்தையும் மறைக்க நினைப்பவர் எதையும் கூறுவர். உண்மையை பொய்யாக்குவர், பொய்யை மிகச் சாதுரியமாக நியாயப்படுத்தி உண்மையெனக் காட்டி நம்பவைப்பர்.