கடந்த 2007ஆம் ஆண்டு நவம்பரில் போர் நிறுத்தத்தை முறித்துக்கொள்ளவதாக சிறிலங்க அதிபர் ராஜபக்சே தன்னிச்சையாக அறிவித்தபோது, அதனை எதிர்த்த நாடுகள் அனைத்தும், “இலங்கை இனப் பிரச்சனைக்கு இராணுவத் தீர்வு காண்பது சாத்தியமில்லை,