மகாத்மா காந்தியின் 139வது பிறந்த நாளான இன்று, ஒவ்வொரு ஆண்டும் அவரது சிலைகளுக்கு மாலை அணிவிக்கப்படும், டெல்லியில் உள்ள அவரது சமாதியில் நமது நாட்டின் தலைவர்கள் மலர் வளைத்து அஞ்சலி செலுத்துவார்கள்.