இராமேஸ்வரத்தைச் சேர்ந்த மேலும் ஒரு தமிழக மீனவர் சிறிலங்க கடற்படையினரின் துப்பாக்கிச் சூட்டிற்கு பலியாகியுள்ளார். சிங்கள கடற்படையினரின் இந்த எல்லை மீறிய, அத்துமீறிய அராஜகம் இராமேஸ்வரம் மீனவர்களை கொதிப்படையச் செய்துள்ளது.