கர்நாடக மாநிலத்தில் கிறித்தவர்கள் மீதும், அவர்களின் வழிபாட்டுத் தலங்களின் மீதும் கடந்த சில நாட்களாக நடந்துவரும் தாக்குதலை உடனடியாக தடுத்து நிறுத்துமாறும், சிறுபான்மையினருக்கு உரிய பாதுகாப்பு வழங்குமாறும் அறிவுறுத்தி மத்திய உள்துறை அமைச்சகம் அம்மாநில அரசிற்கு உத்தரவு பிறப்பித்துள்ளது.