இந்த உலகிற்கே உதாரணமாக திகழ்ந்துவந்த பாரத சமுதாயம் இன்று மதவாதிகளின் இறுக்கமான பிடியிலும், பயங்கரவாதிகளின் கண்மூடித்தனமான நடவடிக்கைகளிலும் சிக்கி அமைதியின்றி தவித்து வருகிறது.